Monday, December 20, 2010

my words

எனக்கு சொல்வதற்கு நிறைய உண்டு . அனால் நேரம் போதுமா என்ற கேள்வி பல முறை நினைத்ததுண்டு . இருப்பினும் பலதும் இங்கே குறித்திட உள்ளேன். தினமும் முடியாவிட்டாலும் வரம் ஒரு தகவல் இங்கு காணலாம் . அனைவருக்கும் இவனின் நல வாழ்த்துகள்

Friday, December 17, 2010

thakavalgal

இங்கு உங்களுக்கு காணக்கூடிய விஷயங்கள் அனைத்தும் அடியேனது சொந்த கருத்தாகலாம் . அடியேன் ஏற்று கொண்டதும் பின்பற்றுவதும் ஆன விஷயங்கள் நிறைய காணக்கூடும்

General

இங்கு நான் அவ்வபோது சில தகவல்கள் தந்திட விரும்புகிறேன் . பல தகவல்களும் உங்களுக்கு தெரிந்ததாக இருந்தாலும் திரும்பவும் நினைவுக்கு கொண்டுவருவதில்  தவறில்லை என்று நினைக்கிறேன். இதில் சிலது சில வேளை புத்தகங்களில் படித்ததும், அதன் விளைவாக எனில் தோன்றிய கருத்தும் ஆகலாம் . உங்கள் அதரவு எதிர்பார்கிறேன்